| |||||
|
2011
15
Mar ![]() மும்பை: ஆதர்ஷ் ஊழல் தொடர்பாக மும்பை மாநகராட்சியின் முன்னாள் கமிஷனர் வீட்டில் இன்று சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள். மும்பையின் கொலபா பகுதியில் கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்கள் குடும்பத்துக்காக ஆதர்ஷ் வீட்டு வசதி வாரியம் 31 மாடி குடியிருப்புகளை கட்டியது. அதில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் நடந்த பல்வேறு முறைகேடுகள், கடந்த நவம்பர் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. கட்டிடம் கட்டப்பட்டதிலும் பல்வேறு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. தனது உறவினர்களுக்கு வீடு ஒதுக்கிய விவகாரத்தில், அப்போதைய முதல்வர் அசோக் சவான் பதவியை பறிகொடுத்தார். மேலும் பல ஆதர்ஷ் சங்க மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ராணுவ உயரதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும் சில
|
|