மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் இயங்கும் ஆயுத தளவாடத் தொழிற்சாலையில் பல்வேறு துறைகளில் 295 இடங்கள் காலியாக உள் ளன. ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. 1. பிட்டர் ஜெனரல்: 96 (பொது-51, ஓபிசி-25, எஸ்சி-20). இதில் முன்னாள் ராணுவத்தின ருக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன. 2. பிட்டர் எலக்ட்ரானிக்: 20 (பொது-11, ஓபிசி-5, எஸ்சி-4). முன்னாள் ராணுவத்தினருக்கு 2 இடங்கள். 3. மெஷினிஸ்ட்/சிஎன்சி ஆப ரேட்டர்: 81 (பொது-43, ஓபிசி-21, எஸ்சி-17) முன்னாள் ராணு வத்தினருக்கு 8 இடங்கள். 4. கிரைன்டர்: 2 (பொது). 5. வெல்டர்: 3 (பொது) 6. எலக்ட்ரீஷியன்: 8 (பொது-5, ஓபிசி-2, எஸ்சி-1) 7. பிட்டர் ஆட்டோ: 3 (பொது) 8. பிட்டர் பைப்: 2 (பொது) 9. ஜிக்போரர்: 2 (பொது) 10. மில்ரைட்: 6 (பொது-4, ஓபிசி-1, எஸ்சி-1). 11. ஓ.எம்.என்.இ: 8 (பொது-5, ஓபிசி-2, எஸ்சி-1). 12. எக்ஸாமினர்: 25 (பொது-14, ஓபிசி-6, எஸ்சி-5). முன்னாள் ராணுவத்தினருக்கு 2 இடங்கள். 13. லேபர் செமி ஸ்கில்டு: 39 (பொது-21, ஓபிசி-10, எஸ்சி&8). முன்னாள் ராணுவத்தினருக்கு 3, இடங்கள். மொத்தமுள்ள 295 இடங்களில் 9 இடங்கள் மாற்றுத்திற னாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி: 10ம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி யுடன் ஐடிஐ டிப்ளமோ மற்றும் என்சிடிவிடி சான்றிதழ். வயது: 25.3.2011ன்படி 18 லிருந்து 32க்குள். விண்ணப்ப கட்டணம்: u50ä The General Manager, Ordnance Factory Project, Lucknow என்ற பெய ருக்கு டிடி எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 5&11 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager, Ordnance Factory Project, Kowra, Project Office, A1/30, Vikram Khand Gomti Nagar, Lucknow 226 010 கடைசி நாள்: 25.3.2011.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook