Untitled Document
2011
14
Mar
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்


மத்திய அரசு நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியானவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
1. ஜூனியர் பிசினஸ் அசிஸ் டென்ட்: மொத்த இடங்கள்&65 (இதில் தமிழ்நாட்டுக்கு 4 இடங்களும், கர்நாடகாவுக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.) தகுதி: 50 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம். கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 40 வார்த்தைகள் (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 35 வார்த்தைகள்) டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் எம்எஸ் வேர்டு மற்றும் எக்சலில் பணியாற்றும் திறன் விரும்பத் தக்கது.
2. ஜூனியர் ஆபரேட்டர்& கிரேடு&1: மொத்த இடங்கள்:160. இதில் தமிழ்நாட்டுக்கு 25 இடங்களும் (பொது&13, ஓபிசி&7, எஸ்சி&5), கர்நாடகாவுக்கு 6 இடங்களும் (பொது&3, ஓபிசி&2, எஸ்சி&1) ஒதுக் கப்பட்டுள்ளன. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பிட்டர் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இரண்டு வருட ஐடிஐ படிப்பு.
3. ஜூனியர் சார்ஜ்மென்: மொத்த  இடங்கள்&40. இதில் தமிழ்நாட்டுக்கு 15 இடங்களும், கர்நாடகாவுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத் தில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேஷன், மெக் கானிக்கல் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் 3 வருட டிப்ளமோ.
அனைத்து பணிகளுக்கும் 1.2.2025 தேதியின்படி பயிற்சிக் காலம் தவிர்த்து தொடர்புடைய பிரிவில் ஒரு வருட பணி அனுபவம். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 8 மாதங்கள் பணி அனுபவம் பெற்றிருந்தால் மட்டும் போதுமானது.
வயது: (அனைத்து பணிகளுக் கும்): 1.2.2011ன்படி 18 லிருந்து 32க்குள். இடஒதுக்கீட்டு பிரிவின ருக்கு வயதுத் தளர்வு உண்டு.
விண்ணப்ப கட்டணம்: u100ஐ மிஸீபீவீணீஸீ ளிவீறீ சிஷீக்ஷீஜீஷீக்ஷீணீtவீஷீஸீ லிவீனீவீtமீபீ, விஞி என்ற பெயருக்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் டிடி எடுக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: றிளிஷிஜி ஙிளிஙீ ழிளி:7736 ஙிளிஸிமிக்ஷிகிலிமி (கீணிஷிஜி), விஹிவிஙிகிமி 400 092. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 19.3.2011. தேர்ந்தெடுக்கப்படும் முறை , மாதிரி விண்ணப்ப படிவம் உள்ளிட்ட விவரங்களுக்கு ஷ்ஷ்ஷ்.வீஷீநீறீ.நீஷீனீ இணையதளத்தை பார்க்கவும்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me