சிஎஸ்ஐஆர் National Physical Labora toryல் ஏற்பட்டுள்ள டெக்னிக்கல் அசிஸ் டென்ட் பணியிடங்களுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: மொத்த இடங்கள் 6 தகுதி: பிஎஸ்சி இயற்பியல். 2. டெக்னிக்கல் அசிஸ்டென்ட்: மொத்த இடங்கள் 3 தகுதி: பிஎஸ்சி வேதியியல் கூடுதல் விவரங்களுக்கு www.nplindia.org என்ற இணைய தளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.1.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook