தமிழக மீன்வள துறையில் மேற்பார்வையாளர் வேலை
தமிழக மீன்வளத்துறையில் காலியாக உள்ள Foreman (Marine) பணிக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் எழுத்துத்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Foreman (Marine): 7 இடங்கள். சம்பளம்: ரூ.9,30034,800. வயது: 1.7.2025 தேதிப்படி 35க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ./டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது Diesel Traction Post Diploma படிப்பை முடித்திருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
தேர்வு நடைபெறும் நாள்: அக்.28.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.15.