ஆஸி. பாக் 20:20 இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் மற்றும் 20:20 தொடரில் மோதுகின்றன. ஒருநாள் போட்டி தொடரை 21 என்ற கணக்கில் ஆஸி. கைப்பற்றியது. மூன்று 20:20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு துபையில் இரு அணிகளும் மோதுகின்றன. 2வது போட்டி செப்டம்பர் 7, செப்டம்பர் 10ந் தேதியும துபையில் நடக்கிறது. பாக். அணியில் அப்ரிடி காயம் காரணமாக விளையாட மாட்டார் என தெரிகிறது.