Untitled Document
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

‘பயணம்’ படத்தின் டிரெய்லர் ஜன.14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

'வீட்டில் புத்தக அலமாரிகள் நிரம்பி வழிகின்றன. விரைவில் புத்தக கண்காட்சிக்கு சென்று மேலும் சில புத்தகங்களை வாங்க உள்ளேன்' என்கிறார் நாசர்.

'த்ரி ரோஸஸ்' மலையாள படத்தில் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறார் சந்தியா.

தெலுங்கில் நானி ஜோடியாக நடிக்கிறார் சினேகா உல்லால். தமிழில் 'வானம்' படத்தில் நடித்து வருகிறார்.

'தேவதாசியின் கதை' படத்தில் 'துரோகம் நடந்தது என்ன' ஸ்வேதா கிளாமர் வேடத்தில் நடித்துள்ளார்.

சித்தார்த் நடித்துள்ள '180' த்ரில் பட ஷூட்டிங், 80 சதவீதம் முடிந்துவிட்டது.

Ôஅரவான்Õ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இந்தி நடிகர் கபீர் பேடி.

'அனகனகா ஓ தீருடு' தெலுங்கு பட ரிலீசை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறுகிறார் ஸ்ருதி கமல்ஹாசன். இப்படத்தை தமிழிலும் டப் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Follow Me

உணவு உற்பத்தி அதிகரிக்கும்

பாதுகாக்ககடந்த