Untitled Document
2012
05
Jul
கோடம்பாக்கம் கோடங்கி : கலங்கின தயாரிப்பு சூடு வைத்த காமெடி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

ஐகாட் படத்துல நடிச்ச டமிலான பெல் தயாரிப்பு தன்னோட மகன் ஹீரோவா நடிக்க¤ற படத்த ஃபிஷ் கொத்தின்ற பேர்ல தயாரிக்குறாராம்... தயாரிக்குறாராம்... இந்த படத்தோட சாங் விழாவுக்கு ரொம்ப நாளா பழகுன தயாரிப்பு, இயக்கங்களை கூப்பிட்டாராம். ஆனா வர்றேன்னு சொன்ன நிறைய பேர் வரலையாம். வேதனை அடைஞ்ச தயாரிப்பு மேடைலேயே வராதவங்கள பத்தி குறிப்பிட்டு எல்லாரையும் பிரதர்ன்னு முறை வச்சி கூப்பிடுற என்னையே கலங்க விட்டுட்டாங்களே... இதுதான் சினிமாவான்னு ரொம்ப ஃபீல் பண்ணி கண் கலங்க¤னாராம்... கண்கலங்க¤னாராம்..

ஒல்லியான மனோ காமெடி, காட்டன் வீர ஹீரோவோட பாலிடிக்ஸ் படத்துல நடிச்சாராம்... நடிச்சாராம்... இதுல எக்கச்சக்கமா சிரிப்பு சீனை இயக்கம் ஷூட் பண்ணாராம். ஆனா படத்துல ரெண்டு சீன் மட்டுமே வந்துச்சாம். இதை பாத்து நொந்துபோன நடிகரு, காட்டன் நடிகரு தன்னோட சொந்த கம்பெனிக்கு மட்டுமே கால்ஷீட் தர்றாரு. அந்த கம்பெனில நான் பர்மனென்ட் ஆர்ட்டிஸ்ட் ஆயிட்டதால நான் நடிச்ச சீனை மொத்தமா கட் பண்ணாக்கூட கவலையில்லை. அதுக்காகவெல்லாம் கோபப்பட்டு வர்ற வருமானத்த இழக்க மாட்டேன்Õனு நாசுக்காக சூடு வைக்குறாராம்... சூடு வைக்குறாராம்...

காட் டாட்டர் படத்தப்போ இயக்கத்துக்கும் அமல நடிகையும் லவ்விட்டாங்களாம்... லவ்விட்டாங்களாம்... இது உண்மை இல்லேன்னு இயக் கம் அப்பப்போ ஸ்டேட்மென்ட் கொடுத¢ததால நடிகை அப்செட் டாம். திடீர்ன்னு பட வாய்ப்புகளும் நின்னுபோனதுல இயக்கத்தோட இருந்த லிங்க்கை கட் பண்ணிட்டாராம்... பண்ணிட்டாராம்... லிங்க் கட்ட£னதுல தனக்கொன்னும் இழப்பில்லைன்னு இயக்கம் நெருக்கமானவங்கிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,