காட்டன் வீர இயக்கம் பகவன் படத்தை இயக்கிய கையோடு புதுபடத்தை இயக்கி நடிக்க எண்ணி இருந்தாராம்... இருந்தாராம்... இதுக்கிடைல ‘பார்த்திபன் லவர்Õ இயக்கமான கரு பழம், காட்டன் வீர இயக்கத்துக்கு கதை சொன்னாராம். அதுபிடிச்சி போயி நடிக்க¤றதா சொல்லிட்டாராம். ஏற்கனவே தான் நடிச்சி இயக்குறதா இருந்த படத்தை தள்ளிப்போட்டுட்டாராம்... தள்ளிப்போட்டுட்டாராம்... அதோட தன்னோட படத்துக்காக மாசக்கணக்குல வளத்த தாடியை காட்டன் இயக்கம் துறக்கப்போறாராம்... போறாராம்...
கவுரவ வேஷத்துல நடிக்க¤றதில்லேன்னு சூப்பர் ஸ்டார் நடிகர் ஏற்கனவே முடிவு பண்ணி இருக்காரு. ஆனா சமீபகாலமா பாலிவுட் ஆமிர் நடிகரு படத்துல சூ.ஸ்டார் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடப்போறாருன்னு கௌப்பிவிடுறாங்களாம்... கௌப்பிவிடுறாங்களாம்... இதெல்லாம் பப்ளிசிட்டி ஸ்டண்டுக்காக பரபரப்பா பரப்புற ரூமர்னு சூ.ஸ்டார் தரப்புல சொல்றாங்களாம். ஆனா இது பத்தி ஆமிர் ஹீரோ வாய் தொறக்க மாட்டேங்க¤றாராம்... மாட்டேங்க¤றாராம்...
லா டார்க்ரூம் படத்துலேயிருந்து கோ ஹீரோயின், கும்கி ஹீரோ விலகுனதால படத்த இயக்கற சினேகமான லேடி இயக்கம் அப்செட்டாம்... அப்செட்டாம்... அவருக்கு சமாதானம் சொன்ன தளபதி நடிகரோட டாடி ஷூட்டிங்கை தொடங்கச் சொல்லி கிரீன் சிக்னல் கொடுத்துட்டாராம். விலகிப்போன ஹீரோ, ஹீரோயினுக்கு பதிலா புதுமுக ஹீரோ, பிந்து நடிகை பிக்ஸ் ஆயிட்டாங்களாம். யார் விலக¤னாலும் நான் விலக மாட்டேன்னு உடும்பு பிடியா இருந்த ரீமா நடிகை, போலீஸ் வேஷத்தை தக்க வச்சிகிட்டாராம்.. வச்சிகிட்டாராம்...
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook