| |||||
|
2012
22
May சென்னை: +2 தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. இதில்
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.கே.வி பள்ளி மாணவி சுஷ்மிதா 1189
மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்தார். நாமக்கல்
மாவட்டத்தை சேர்ந்த எஸ்.கே.வி பள்ளி மாணவி கார்த்திகா, நாமக்கல் கிரீன்
பார்க் பள்ளியை சேர்ந்த மாணவன் அசோக்குமார், மற்றும் நாமக்கல் விவேகானந்தா
மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த மாணவன் மணிகண்டன் ஆகியோர் 1188
மதிப்பெண்களை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
Rathinasaamy - coimbatore
5/22/2012 -- 12:48:21 ப்ளீஸ் டிஸ்ப்ளே இன் அச்குண்டன்சி & கம்மேர்சே சென்றும் details praveena - Pune
5/22/2012 -- 12:52:32 நன்று :) sathish - dharmapuri
5/22/2012 -- 13:0:28 வெரி nice basheer ahamed - chennai
5/22/2012 -- 15:23:56 பெண்கள் நாட்டின் kankal REV.C.DEVA ACHARYAH - DHARMAPURI
5/22/2012 -- 17:8:26 வாழ்த்துக்கள் PANDIYAN - CHENGALPET
5/23/2012 -- 10:32:31 எனது சொந்த OOR ஒத்திவாக்கம் நான் எனது OORIL முதலிடத்தில் வந்துள்ளேன் எனக்கு MIGAVUM பெருமையாக உள்ளது
|
|