பேங்க் ஆப் பரோடாவில் கிளார்க்
மொத்த இடங்கள்: 2 ஆயிரம்
தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
கடைசி நாள்: ஏப்.10.
தேனா பேங்கில் ஆபீசர்
மொத்த இடங்கள்: 500
தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
கடைசி நாள்: ஏப்.12
இந்தோ திபெத் போலீசில் எஸ்.ஐ
மொத்த இடங்கள்: 421
தகுதி: டிகிரி
கடைசி நாள்: ஏப்.26
இந்தியன் பேங்கில் ஆபீசர்
மொத்த இடங்கள்: 86
தகுதி: டிகிரியுடன் சி.ஏ.
கடைசி நாள்: ஏப்.18
இந்திரா பல்கலையில் அதிகாரிகள்
மொத்த இடங்கள்:214
கடைசிநாள்: ஏப்.20.
ராணுவத்தில் ஆசிரியர் வேலை
தகுதி: டிகிரியுடன் பி.எட்.
கடைசி நாள்: ஏப்.20.
தமிழ்நாடு போலீசில் 14,000 இடங்கள்
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
கடைசிநாள்: ஏப்.23.
|