Untitled Document
2012
11
Mar
நேஷனல் இன்சூரன்சில் 345 அதிகாரி வேலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் ஜெனரலிஸ்ட், இன்ஜினியரிங், ஹெல்த், நிதி, சட்டம், ஆக்சுவரியல், இன்வஸ்டி கேட்டர் ஆகிய பிரிவுகளில் 345 அதிகாரி இடங்கள் காலியாக உள்ளன. நிர்வாக அதிகாரி, ஸ்கேல்-1 மொத்த காலியிடங்கள்: 345
1. ஸ்பெஷலிஸ்ட்: 145 (பொது-79, ஓபிசி-34, எஸ்சி-20, எஸ்டி-12).
2. ஜெனரலிஸ்ட்: 200 (பொது-110, ஓபிசி-48, எஸ்சி-20, எஸ்டி-12). தமிழ்நாட்டில் சென்னை, கோவை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.425/-ஐ (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு ரூ.75) இந்தியன் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் National Insurance Co. Ltd., என்ற பெயரில் அக்கவுன்ட் எண்: 6008050653க்கு செலுத்த வேண்டும். பெண்கள் ரூ.225 மட்டும் செலுத்தினால் போதும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பிப்.25- மார்ச்.2 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் வார இதழையோ அல்லது www.nationalinsuranceindia.com என்ற இணையதளத்தையோ பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 17. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஏப்.22.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,