* போபால் : இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரஸ்ட் மேனேஜ்மென்ட் பாடப்பிரிவு : எம்பில் இன் நேச்சுரல் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்.2. * புதுடெல்லி : சென்ட்ரல் போர்ட் ஆப் இர்ரிகேஷன் அண்ட் பவர் நிறுவனம் பாடப்பிரிவு : மின்வினியோக தொழில் நுட்பத்தில் முதுநிலை டிப்ளமோ விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 12. * புதுடெல்லி : சென்ட்ரல் போர்ட் ஆப் இர்ரிகேஷன் அண்ட் பவர் நிறுவனம் பாடப்பிரிவு : போஸ்ட் டிப்ளமோ இன் தெர்மல் பவர் பிளான்ட் இன்ஜினியரிங் விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச்5. * இந்தூர் : ராஜா ராமண்ணா சென்டர் பார் அட்வான்ஸ்ட் டெக்னாலஜி பாடப்பிரிவு : பிஎச்டி விண்ணப்பிக்க கடைசி நாள் : ஏப்.16. * புனே : வைகுந்த் மேத்தா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் கோஆபரேட்டிவ் மேனேஜ்மென்ட் பாடப்பிரிவு: பிஜி டிப்ளமோ இன் மேனேஜ்மென்ட் மற்றும் அக்ரி பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகள் விண்ணப்பிக்க கடைசி நாள் : மார்ச் 24.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook