| |||||
|
2012
02
Feb ![]() ‘சமீப காலமாக செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், தங்க நகை அணிந்து செல்லவே பெண்கள் அஞ்சுகின்றனர். மேலும் ஜெட் வேகத்தில் தங்கம் விலை உயர்வதால் நடுத்தர குடும்பத்து பெண்கள் தங்க நகைகளை நினைத்து கூட பார்க்க முடிவதில்லை. கிரிஸ்டல் நகைகள் விலை குறைவு. அதேவேளையில் பார்ப்பதற்கு ஆடம்பரமாக காட்சியளிக்கும். பள்ளி, கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் கிரிஸ்டல் நகைகளை அணியவே விரும்புகின்றனர். பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்ய ஏற்ற தொழில் கிரிஸ்டல் நகை தயாரிப்பு. இதில் நல்ல லாபமும் சம்பாதிக்கலாம்’ என்கிறார்கள் கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்த செல்வி, ரம்யஜோதி. அவர்கள் கூறியதாவது: தையல் பயிற்சி நிலையத்தில் எங்களுக்கு ஒருவர் கிரிஸ்டல் நகை தயாரிப்பு குறித்து இவருடன் சேர்ந்து பயிற்சி அளித்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கிரிஸ்டல் நகை தயாரிப்பை ரூ.5 ஆயிரம் முதலீட்டில் துவக்கினோம். கோவைக்கு வாரம் ஒருநாள் சென்று, உற்பத்தி பொருட்களை வாங்குவோம். வீட்டு வேலை இல்லாத நேரங்களில் இருவரும் சேர்ந்தோ, தனியாகவோ நகைகளை கோர்ப்போம். இதனால் உற்பத்தி அதிகரித்தது. மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
S.KASI - CHENNAI
6/14/2012 -- 18:1:52 சென்னையில் எங்கு ட்ரைனிங் இருக்கு என்று S.KASI - CHENNAI
6/14/2012 -- 18:2:56 சென்னை kavitha - covai
6/18/2012 -- 9:10:27 உங்க போன் no en mailku அனுப்புக plz suseela - karur
6/21/2012 -- 18:43:56 நானும் கத்துக்க அசை படறேன் pls காண்டக்ட் நம்பர் குடுங்க mahesh - sathy
7/10/2025 -- 12:43:43 உங்கள் காண்டக்ட் நம்பர் கொடுங்கள். மெயில் அனுப்பவும் . JAYANTHI - COIMBATORE
7/15/2012 -- 21:31:6 உங்கள் காண்டக்ட் நம்பர் கொடுங்கள். மெயில் அனுப்பவும் . please vembu - cuddalore
7/18/2012 -- 13:56:20 இதுக்கு எங்க ட்ரைனிங் தராங்க. jayalakshmi - Chennai
7/22/2012 -- 13:3:47 i want ur phone number please send mymail p.santhi - thirupur
7/29/2012 -- 18:38:15 ப்ளீஸ் யுவர் செல் நம்பர் மெசேஜ் மி செல் நம்பர் ஓர் மி எ.மெயில் செல் நம்பர்-7708443243 kousalyadevi - vellakovil
7/30/2012 -- 13:31:36 தோழிகளே வணக்கம் ,எனக்கும் கிறிஸ்டல் நகை செய்து பழக ரொம்ப ஆசை .உங்களுடைய காண்டக்ட் நம்பர் கொடுக்கவும் . Ph.No 9750280750 vasantha - tirupur
8/1/2025 -- 17:22:9 தோழி ,உங்க மொபைல் நம்பர் எனக்கு மெயில் அனுப்புங்க ப்ளீஸ் rajapandi - virudhunagar
8/11/2025 -- 9:18:22 i want cristal jwells produce members address and phone no thangaraj - coimbatore
9/17/2012 -- 23:6:6 thanks kavitha - chennai
9/18/2012 -- 10:56:33 எனக்கு கிறிஸ்டல் நகை செய்து சம்பாதிக்க ரொம்ப ஆசை உங்கள் காண்டக்ட் நம்பர் கொடுக்கவும். maheswari - trichy
9/20/2012 -- 11:49:8 enakum kristal nagai seiya aasai. plz contact no or address devi - pondicherry
11/17/2012 -- 21:3:45 superb நீங்கள் செய்த மாடல்கள் காட்டி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் Subitha - Porur
11/20/2012 -- 15:58:44 உங்களுடியா தொழில் எனேகு பிடித்திருக்கு, உங்களுடியா தொலை பேசி என் எனக்கு மெயில் அனுயபவம். K. POONGODI - CHENNAI
12/28/2012 -- 15:50:53 தோழிகளே வணக்கம் ,எனக்கும் கிறிஸ்டல் நகை செய்து பழக ரொம்ப ஆசை .உங்களுடைய காண்டக்ட் நம்பர் கொடுக்கவும் . Ph.No 9381034446
|
|