|
|||||
|
சாமிதோப்பு பதியில் வழிபாடு : ஜெயலலிதா நாளை குமரி பயணம்
கருத்துகளை தெரிவிக்க நாகர்கோவில்: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை (9&ம் தேதி) குமரி மாவட்டம் வருகிறார். நாளை பகல் 2 மணியளவில் சாமித்தோப்பு அய்யா வைகுண்டபதி கோயிலுக்கு வரும் அவர், வடக்கு வாசலில் அய்யாவை வழிபடுகிறார். அங்கு நடக்கும் விழாவில் நல உதவிகளை வழங்கி பேசுகிறார். விழாவுக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகிக்கிறார். பின்னர் சாமிதோப்பு பதியில் கோசாலை திட்டத்தை தொடங்கி வைக்கும் ஜெயலலிதா, கன்றுகுட்டியையும் கோயிலுக்கு வழங்குகிறார். மேலும் சில
|
|