வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சமி கூறுகையில், எல்லா தருணங்களிலும் தோல்வியை சந்திப்பது துரதிருஷ்டவசமாக உள்ளது. ஆரம்ப கட்டங்களில் சிறப்பாக பந்துவீசி செயல்பட்டது போல் இறுதிக்கட்டத்தில் செயல்பட தவறிவிட்டோம். 23 உதிரிகளை வாரி வழங்கினோம். இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook