* ‘அவன் இவன்Õ படத்தில் போலீசாக ஹோம்லி வேடத்தில் நடித்த ஜனனி ஐயர், ‘பாகன்Õ படத்தில் மாடர்ன் பெண்ணாக நடிக்கிறார்.
* ராம் சரண் தேஜாவுடன் தெலுங்கு படத்தில் நடிக்க சமீபத்தில் சீனா சென்று வந்தார் தமன்னா.
* வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வந்த கணேஷ் வெங்கட்ராமன், Ôபனித்துளிÕ படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
* வெற்றிமாறன் உதவியாளர் ரவிஅரசு இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கும் அருள்நிதி உடற்பயிற்சி செய்து 6 பேக் உடல்கட்டுக்கு மாறுகிறார்.
* Ôசந்தமாமாÕ உள்பட 3 படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் கருணாஸ்.
|