* ‘மிரட்டல் படத்தில் நடிக்கும் வினய், தமிழ் படங்களில் கவனம் செலுத்துவதற்காக பெங்களூரிலிருந்து சென்னைக்கு குடியேறிவிட்டார்.
* ‘குள்ளநரிக் கூட்டம் படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் மலையாளத்தில் 3 படம், கன்னடம், தெலுங்கில் தலா ஒரு படம் நடிக்கிறார்.
* நடிகையாக வேண்டும் என ஜெனிலியா ஆசைப்பட்டதே கிடையாதாம். அதனால் திருமணத்துக்கு பிறகு நடிக்க மாட்டாராம்.
* புனேயில் லண்டன் பாடகர் இமோஜன் ஹீப் நடத்திய இசை நிகழ்ச்சியில் நண்பர்களுடன் கலந்துகொண்டார் லேகா வாஷிங்டன்.
* ஸ்ருதி ஹாசனை பிடிக்காத யாரோ, அவரை பவன் கல்யாண் நடிக்கும் ‘கப¢பர் சிங்Õ தெலுங்கு படத்திலிருந்து நீக்கியதாக புரளி கிளப்பிவிட்டார்களாம்.
|