* பட்டர் சிக்கன், சிக்கன் தந்தூரிதான் நீது சந்திராவுக்கு பிடித்த உணவாம்.
* ஹீரோயின் இனியா ஏற்கனவே ஸ்ருதி சாவந்த் என்ற பெயரில் ‘யுத்தம் செய்Õ படத்தில் நடித்துள்ளார்.
* ‘நியூயார்க் நகரம்..Õ எனத் தொடங்கும் கவிஞர் வாலியின் பாடல் வரிகளுக்காக வெகு
நாள் காத்திருந்தாராம் ஏ.ஆர். ரஹ்மான்.
* உடல் உறுப்பு தானம் பற்றிய நடிகர் பாண்டியராஜன் இயக்கிய ‘ஹெல்ப்Õ குறும் படம், நொய்டாவில் நடந்த பட விழாவில் சிறந்த குறும்பட விருது பெற்றது.
* Ôரகளைபுரம்Õ, Ôசந்தமாமாÕ படங்களில் ஹீரோவாக நடிக்கிறார் கருணாஸ்.
|