தபால் வழியில் மனிதவள மேலாண்மை டிப்ளமோ
கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் ஊழியர்களின் குறைகளை நீக்குவதற்கும், அவர்களது கோரிக்கைகளை பரிசீலித்து தேவைப்படும் வசதிகளை செய்துதரவும் மனிதவளத்துறை பிரிவுகள் ஏற் படுத்தப்பட்டுள்ளன. இத்துறை சார்ந்த கல்வி பயின்றவர்களுக்கு இதில் அதிக ஊதியத்தில் பணி கிடைக்கிறது. மனித வள மேலாண்மையில் இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன. எம்பிஏ படிப்பிலும் மனிதவள மேலாண்மை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இவை வழங்கப்படுகின்றன. கொல்கத்தாவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பெர்சனல் மேனேஜ்மென்ட் கல்லூரியில் தபால் வழியில் மனிதவள மேலாண்மை பிஜி டிப்ளமோ படிப்பு நடத்தப்படுகிறன. ஏதேனும் இளநிலை படிப்பை முடித்து விட்டு தற்காலிகமாக ஏதேனும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த படிப்பு மிகவும் உபயோகமாக இருக்கும். றிநி ஞிவீஜீறீஷீனீணீ வீஸீ றிமீக்ஷீsஷீஸீஸீமீறீ விணீஸீணீரீமீனீமீஸீt என்ற 2 வருட படிப்பை மேற்கொள்ள ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். முதுநிலை பட்டதாரிகள் அல்லது பட்டப்படிப்புடன் மனித வளத்துறையில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். கல்விக் கட்டணம் ரூ.18 ஆயிரம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஐ ‘ழிமிறிவிஞிறிவி , ரிஷீறீளீணீtணீ‘ என்ற பெயரில் டிடியாக செலுத்த வேண்டும்.
www.nipm.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி விண்ணப்பத்தை தபாலில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 2012 ஜன.10ம் தேதிக்குள் ‘Naˆional Invˆi¶ˆe of Pervonnel Managemenˆ, Soàˆhend Conclave, 1582 Rajdanga Main Road, Kolkaˆa700 107‘ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதர விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.