ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்துக்கு பாடல் ரெக்கார்டிங் தொடங்கிவிட்டார் ஹாரிஸ் ஜெயராஜ்.
சக்தி நடிக்கும் ‘கள்ள சிரிப்பழகாவில் பல் மருத்துவ கல்லூரி மாணவியாக நடிக்கிறார் மேக்னா.
புதுமுகங்கள் நடிக்க ஜோசப் இமானுவேல் இயக்கியுள்ள ‘காதல் பயணம் படத்துக்கு தணிக்கையில் ‘யூ சான்றிதழ் வழங்கப்பட்டது.
‘ரணம் படத்துக்கு பாங்காக், தாய்லாந்து அருகே உள்ள லங்காவி, டானோக் தீவுகளில் பாடல் கம்போசிங் நடந்தது.
பாலகிருஷ்ணா, நயன்தாரா நடித்துள்ள ‘ஸ்ரீ ராம் ராஜ்யம்‘ படத்தில் வால்மீகி வேடத்தில் நடித்திருக்கிறார் நாகேஸ்வரராவ்.
‘சட்டென்று மாறுது வானிலை படத்துக்கு மும்பையில் ரூ.75 லட்சத்துக்கு ரயில் செட் போட்டு ஷூட்டிங் நடத்தினார் இயக்குனர் ரவிபெருமாள்.
|