விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் திட்ட உதவியாளர் பணி !
பெங்களூரிலுள்ள தேசிய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் (என்ஏஎல்) காலியாக உள்ள புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணிக ளுக்கு தகுதியானவர்கள் ஆன்லை னில் விண்ணப்பிக்கலாம்.
1.Project Assistant (LevelI). சம்பளம்: ரூ.8 ஆயிரம். வயது: 25க் குள். தகுதி: முதல் வகுப்பில் பிஎஸ்சி பட்டம் அல்லது 3 வருட டிப்ளமோ.
2.Project Assistant (LevelII) சம்பளம்: ரூ.12 ஆயிரம். வயது: 28க் குள் இருக்க வேண்டும். தகுதி: முதல்வகுப்பு தேர்ச்சியில் எம்எஸ்சி பட்டம் அல்லது ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஇ /பிடெக் பட்டம்
3. Project Assistant (LevelIII) சம்பளம்: ரூ.14 ஆயிரம். வயது: 32க் குள். தகுதி: முதல் வகுப்பு எம். எஸ்சி., பட்டம் அல்லது ஏதாவ தொரு பிஇ / பிடெக் பட்டத்துடன் 2 வருட பணிஅனுபவம்.
4.Project Assistant (LevelIV): சம்பளம்: ரூ.20 ஆயிரம். வயது: 35க் குள். தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஎச்.டி பட்டம்.
வயதுவரம்பு: விண் ணப்பதாரரின் உச்சவயது வரம்பானது 20.10.2011ன்படி கணக்கிடப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு.
www.nal.res.in என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண் ணப்பிக்கவும். நேர்முகத் தேர்வுக்கு அழைக்கும் போது பிரின்ட் அவுட் மற்றும் தேவையான ஒரிஜினல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.20.