மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜீவாவுக்கு ஸ்பெஷல் காஸ்டி யூம் வடிவமைக்கப்படுகிறது.
கேரள நட்சத்திர கிரிக்கெட் அணியின் தூதர்களாக லட்சுமிராய், பாவனா நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜாக்கிசானின் 100வது படமாக உருவாகி உள்ளது 1911.
தமிழ் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த ஹீரோக்களை கடவுள்கள்போல் பாவிக்கிறார்கள் என பேட்டியில் குறிப்பிட் டிருக்கிறார் இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்.
பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு இசையுலகில் சேவையாற்றியதற்காக கேரளாவில் நடந்த விழாவில் வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட்டது.
தீபாவளிக்கு '7ஆம் அறிவு, வேலாயுதம் படங்கள் திரைக்கு வருகின்றன.
|