Untitled Document
2011
02
Oct
என்டிபிசி நிறுவனத்தில் இன்ஜினியர் பணி


என்டிபிசி நிறுவனத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரு மென்டேஷன், எலக்ட்ரா னிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் உள்ள கிராஜூவேட் இன்ஜினியர் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: சம்பந்தப் பட்ட இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி.
 தேர்வு முறை: விண்ணப்ப தாரர்கள் முதலில் கேட்- 2012 தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டும். இத்தேர்வில் வெற்றி பெறு பவர்கள் ஆன்லைன் மூலம் என்டிபிசி நிறுவனத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.  கேட்-2012 தேர்வு பற்றிய விவரங்களைப் பெற iitd.ac.in/gate என்ற இணைய தளத்தை பார்க்கவும்.
கேட்-2012 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி  தேதி: அக்.17. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது ணிஜி2012 என்று பதவியின் பெயரைக் குறிப்பிட வேண் டும். விண்ணப்பித்தவுடன் கேட் பதிவு எண்ணைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
என்டிபிசி நிறுவனத்திற்கு ஆன்லைனில் 6.1.2025 முதல் 26.1.2012க்குள் பதிவு செய்து விட வேண்டும். கல்வி மற்றும் வயது தகுதி உள்பட மேலும் தகவல்களைப்பெற www.ntpccareers.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,