| |||||
|
2011
02
Oct ![]() மன்னர் கோட்டைகள், கோயில் சிற்பங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், பழமையான ஓவியங்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் மூலம் தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை அறிந்து கொள்ள முடியும். அப்படி வரலாற்று சான்றுகளில் ஒன்றாய் இருக்கிறது கோட்டைக்கரடு. மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
P.T.MURUGAN - TRICHY
10/2/2025 -- 20:33:12 சமண துறவிகள் தான் பெரும்பாலும் இந்த மாதிரி பாறை குன்றுகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து கொள்வார்கள். மருந்துகள் தயாரிக்க உரல் போன்ற அமைப்புகளை பாறைகளில் இவர்கள் செதுக்கி வைத்திருப்பது வழக்கம்.குகைகளை இருப்பிடமாக கொண்டு, தூய வாழ்க்கையை வாழ்வது சமண துறவிகளின் நடைமுறை. மன்னர்கள் இந்த குன்றில் கோட்டை கட்டி வாழ்ந்ததாக எந்த சரித்திர குறிப்பும் இல்லை. குன்றின் உச்சியில் சமதள பகுதியில், குளங்கள் இருப்பதால், அங்கே சிறிய கோவில் ஒன்று இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், திருமலை நாயக்க மன்னரின் பிரதிநிதிகளான கட்டி முதலியார், ராமச்சந்திர நாயக்கர் மற்றும் திப்பு சுல்தான், பிரிட்டிஷ் மன்னனின் பிரதிநிதிகள் என்று இந்த சேலம் பகுதி ஆளுகையில் இருந்தது. கிமுசமண துறவிகள் தான் பெரும்பாலும் இந்த மாதிரி பாறை குன்றுகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து கொள்வார்கள். மருந்துகள் தயாரிக்க உரல் போன்ற அமைப்புகளை பாறைகளில் இவர்கள் செதுக்கி வைத்திருப்பது வழக்கம்.குகைகளை இருப்பிடமாக கொண்டு, தூய வாழ்க்கையை வாழ்வது சமண துறவிகளின் நடைமுறை. மன்னர்கள் இந்த குன்றில் கோட்டை கட்டி வாழ்ந்ததாக எந்த சரித்திர குறிப்பும் இல்லை. குன்றின் உச்சியில் சமதள பகுதியில், குளங்கள் இருப்பதால், அங்கே சிறிய கோவில் ஒன்று இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், திருமலை நாயக்க மன்னரின் பிரதிநிதிகளான கட்டி முதலியார், ராமச்சந்திர நாயக்கர் மற்றும் திப்பு சுல்தான், பிரிட்டிஷ் மன்னனின் பிரதிநிதிகள் என்று இந்த சேலம் பகுதி ஆளுகையில் இருந்தது. கிமு சமண துறவிகள் தான் பெரும்பாலும் இந்த மாதிரி பாறை குன்றுகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து கொள்வார்கள். மருந்துகள் தயாரிக்க உரல் போன்ற அமைப்புகளை பாறைகளில் இவர்கள் செதுக்கி வைத்திருப்பது வழக்கம்.குகைகளை இருப்பிடமாக கொண்டு, தூய வாழ்க்கையை வாழ்வது சமண துறவிகளின் நடைமுறை. மன்னர்கள் இந்த குன்றில் கோட்டை கட்டி வாழ்ந்ததாக எந்த சரித்திர குறிப்பும் இல்லை. குன்றின் உச்சியில் சமதள பகுதியில், குளங்கள் இருப்பதால், அங்கே சிறிய கோவில் ஒன்று இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், திருமலை நாயக்க மன்னரின் பிரதிநிதிகளான கட்டி முதலியார், ராமச்சந்திர நாயக்கர் மற்றும் திப்பு சுல்தான், பிரிட்டிஷ் மன்னனின் பிரதிநிதிகள் என்று இந்த சேலம் பகுதி ஆளுகையில் இருந்தது. கிமுசமண துறவிகள் தான் பெரும்பாலும் இந்த மாதிரி பாறை குன்றுகளில் தங்கள் இருப்பிடத்தை அமைத்து கொள்வார்கள். மருந்துகள் தயாரிக்க உரல் போன்ற அமைப்புகளை பாறைகளில் இவர்கள் செதுக்கி வைத்திருப்பது வழக்கம்.குகைகளை இருப்பிடமாக கொண்டு, தூய வாழ்க்கையை வாழ்வது சமண துறவிகளின் நடைமுறை. மன்னர்கள் இந்த குன்றில் கோட்டை கட்டி வாழ்ந்ததாக எந்த சரித்திர குறிப்பும் இல்லை. குன்றின் உச்சியில் சமதள பகுதியில், குளங்கள் இருப்பதால், அங்கே சிறிய கோவில் ஒன்று இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள், திருமலை நாயக்க மன்னரின் பிரதிநிதிகளான கட்டி முதலியார், ராமச்சந்திர நாயக்கர் மற்றும் திப்பு சுல்தான், பிரிட்டிஷ் மன்னனின் பிரதிநிதிகள் என்று இந்த சேலம் பகுதி ஆளுகையில் இருந்தது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் இப்பகுதியில் கொடி கட்டி பரந்த சமண மதம் கிபி ஏழாம் நூற்றாண்டில் வலிமை குறைந்து ஒன்பதாம் நூற்றாண்டில் அறவே மறைந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சேலம் பகுதி ரோமாபுரியுடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தது. மற்றபடி அங்கு புதையல் இருப்பதாக சொல்வது சுவையான கதை தான்.
|
|