விவசாய ஆராய்ச்சி மையத்தில் பணி!
கேரள மாநிலம் கோழிக் கோட்டில் உள்ள நறுமண பொருள் ஆராய்ச்சி மையத் தில் (Indian Institute of spices Research) காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன.
1.Farm Assistant (T3): 1 (ஓபிசி). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: விவசாயம் அல்லது விவசாயம் சார்ந்த துறைகளில் பட்டப்படிப்பு
2.Junior Technical Assistant (ஜி1): 2 (ஓபிசி-1, எஸ்டி-1). வயது: 18 முதல் 30க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் விவசாயத் துறையில் ஒரு வருட சான்றிதழ் படிப்பு.
3. Operator (ஜி1): 1 (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பண்ணையில் டிராக்டர் டிரைவராக ஒரு வருட பணிஅனுபவம்.
4. Lower Division Clerk (ஜி1): 1 (ஓபிசி). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் டைப் செய்யும் திறன். விண்ணப்ப கட்டணம்: ரூ.200. இதை ICAR Unit IISR, Calicut என்ற பெயரில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
மாதிரி விண்ணப்பத்தை www.spices.res.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The Director, Indian Institute of Spices Resear ch,Marikkunnu Post, Calicut 673 012.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.30.