மத்திய அரசின் கீழ் செயல்படும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் எக்ஸ்ரே டெக்னீஷியன் பணியில் சேர தகுதி யானவர்கள் விண்ணப்பிக்கலாம். எக்ஸ்ரே டெக்னீஷியன் (ரேடியோ தெரபி): 12 இடங்கள் (பொது-8, ஓபிசி-3, எஸ்டி-1). சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. வயது: 26.9.2011ன்படி 35க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகை உண்டு. கல்வித்தகுதி: ரேடியோ தெரபி டெக் னாலஜி பிரிவில் 3 வருட பிஎஸ்சி முடித்தபின் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ரேடியோ தெரபி டெக்னாலஜியில் 2 வருட டிப்ளமோ முடித்து 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப கட்ட ணம் ரூ.500. எஸ்.டி பிரிவினர் ரூ.250 செலுத்தினால் போதும். இதனை Accounts Officer, JIPMER என்ற பெயரில் பாண்டிச்சேரியில் மாற்றத்தக்க வகையில் ஸ்டேட் பாங்க்கின் ஏதேனும் ஒரு கிளையில் டிடி எடுக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு ஷ்ஷ்ஷ்.ழீவீஜீனீமீக்ஷீ.ஸீவீநீ.வீஸீ இணைய தளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: ஞிவீக்ஷீமீநீtஷீக்ஷீ, யிமிறிவிணிஸி, றிuபீuநீலீமீக்ஷீக்ஷீஹ் 605006. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.26.
Director, JIPMER, Puducherry
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook