Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2017
23
Feb
எமியின் அழகில் மயங்கிய ஹாலிவுட் இயக்குனர்


லண்டனில் பிறந்தபோதும் ஆங்கில படங்கள் எதுவும் கைகொடுக்காமல் தமிழ் படத்தில் நடிக்க வந்தார் எமி ஜாக்ஸன். மதராஸ பட்டணம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், இந்தி படங்களில் நடிக்கிறார். தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வருகிறார். அடிக்கடி லண்டன் பறந்துவிடும் எமி, அங்குள்ள பிரபல குழுவினருடன் இணைந்து ஆங்கில நாடகங்களில் நடித்து வருகிறார். ஆங்கில பட இயக்குனர் ஆன்ட்ரு மொரஹன். மர்டர் இன் மைன்ட், ஹைலேண்டர் 3, கோல் 3 படங்களை இயக்கியவர், தனது புதிய படத்துக்கு ஹீரோயின் தேடிக் கொண்டிருந்தார். பட விழா ஒன்றிற்கு வந்திருந்த எமி ஜாக்ஸனை ஆண்ட்ரு சந்தித்தார். அவரது அழகில் மயங்கிய இயக்குனர் தனது படத்தில் இடம்பெறும் நிமிஷா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க எண்ணினார். எமியிடம் இதுபற்றி கேட்டபோது கண்ணா லட்டு தின்ன ஆசையா என்று கேட்டதுபோல் மகிழ்ச்சியில் திளைத்தார். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் எமி. லண்டனில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. ‘இது எனக்கு பெரிய படம். வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஆங்கில படத்தில் நடிப்பது பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது’ என்கிறார் எமி.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement