Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
16
Mar
செயில் நிறுவனத்தில் டிரெய்னி வாய்ப்பு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனப்படும் ‘செயில்’ நிறுவனம், இந்தியாவின் இரும்பு உற்பத்தி நிறுவனங்களில் பிரசித்தி பெற்றது. இந்த மத்திய அரசு நிறுவனத்தில் அளிக்கப்பட உள்ள 346 மேலாண்மை டிரெய்னி (டெக்னிக்கல்/நிர்வாகம்) பணியிடங்களுக்கு

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Management Trainee (Technical)         246

1    Ceramics            14
2    Chemical                24
3    Civil                16
4    Computer Science            05
5    Electrical            44
6    Electronics - Instrumentation    09
7    Mechanical            62
8    Metallurgy            63
9    Mining                09

கல்வித் தகுதி:

65 சதவீத மதிப்பெண்களுடன் Mechanical, Electrical,

Metallurgy, Electronics  - Instrumentation, Ceramics, Civil, Computer Science, Mining,Chemical போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Management Trainee (Admin.)     100

1    HR            23
2    Finance            45
3    Materials        17
4    Marketing        15

கல்வித் தகுதி:

60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

1.2.2025 தேதியன்று 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:


www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கு ரூ.500. SC,ST, PH பிரிவினர்களுக்கு ரூ.100. இதனை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2025  

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 10.05.2025

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement