Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
18
Jul
சற்குணம் படத்தை தயாரிக்கிறார் பாலா


சென்னை: சற்குணம் இயக்கும் படத்தை தயாரிக்கிறார் டைரக்டர் பாலா.தனது பி ஸ்டுடியோஸ் மூலம் படங்களை தயாரிக்க டைரக்டர் பாலா முடிவு செய்துள்ளார். இதில் தான் இயக்கும் படம் மட்டுமின்றி, வேறு இயக்குனர்கள் இயக்கும் படங்களையும் தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அதன்படி தாரை தப்பட்டை என்ற படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார். அத்துடன் சற்குணம் இயக்கும் படத்தையும் தயாரிக்கிறார். களவாணி, வாகை சூட வா, நய்யாண்டி படங்களை இதற்கு முன் சற்குணம் இயக்கி இருந்தார். இந்த படங்களையடுத்து மிஷ்கின் இயக்கும் பிசாசு படத்தையும் பாலா தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. அந்த வேலைகள் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்குகிறது. இது பேய் கதை படமாக உருவாகிறது. ஆனால் வழக்கமான தமிழ் சினிமா பேய் கதை படமாக இது இருக்காது என மிஷ்கின் உறுதி தருகிறார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement