Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
25
Jun
இளம் ஹீரோ கதை என் வயதுக்கு மாற்றப்பட்டது மெட்ராஸ் பற்றி கார்த்தி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை:சின்ன வயசு ஹீரோ கதையை என் வயசுக்கு ஏற்ப மாற்றி நடிக்கிறேன் என்றார் கார்த்தி.கார்த்தி நடிக்கும் புதிய படம் மெட்ராஸ். ‘அட்டகத்தி ரஞ்சித் டைரக்ஷன். ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கேத்ரினா ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் ஆடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டார். இப்படத்தில் நடிப்பதுபற்றி கார்த்தி கூறும்போது, ‘ஒரு நல்ல ஸ்கிரிப்ட் பல மாதமாக கோடம்பாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டதும் இயக்குனர் ரஞ்சித்தை வரவழைத்தேன். ஏற்கனவே இந்த ஸ்கிரிப்ட்டை கேட்டிருந்தேன். நன்றாக இருந்தது. இதில் நான் நடிக்கலாமா என்று அவரிடம் கேட்டபோது, ‘நீங்கள் நடித்தால் இன்னும் சந்தோஷம் என்றார். கதைப்படி சின்ன வயது ஹீரோவை என் வயதுக்கு மாற்றி இருக்கிறோம். மற்றபடி ஸ்கிரிப்ட்டில் ஒரு மாற்றமும் இல்லை. வட சென்னையில் நடக்கும் கதையை யதார்த்தமாக சொல்கிறது. அட்டகத்தி படத்தில் எல்லா காட்சி களையும் காமெடியா சொன்ன ரஞ்சித் இப்படத்தில் எல்லாவற்றிலும் ஒரு சீரியஸ்னஸ்சுடன் சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு இது ரொம்பவும் முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement