Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
17
Jun
ஆவடி ராணுவ தொழிற்சாலையில் 20 காலியிடங்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னை ஆவடியில் ராணுவ உடைகள் தயாரிப்பு ஆலையில் காலியாக உள்ள குருப் 'சி' லேபரர் பணியிடங்களுக்கு மெட்ரிகுலேசன் படித்தவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் விவரம்:

லேபரர்/ எஸ்எஸ்கே: 20 இடங்கள் (பொது - 10, ஒபிசி - 6, எஸ்சி - 4).

சம்பளம்: ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

வயது:

20.6.2025 அன்று 18 முதல் 32க்குள். எஸ்சியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகளுடன் அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய ஆண்டுகளையும் சேர்த்தும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

மெட்ரிகுலேசன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.

விண்ணப்பதாரர்கள் www.ocfavadi.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:


THE GENERAL MANAGER,
ORDNANCE CLOTHING FACTORY,
AVADI,
CHENNAI 600054.


ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.6.2014.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement