Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
17
Jun
வேலைவாய்ப்பும் முகவரியும்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

* மத்திய அரசின் இடிசிஐஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தில் பிஇ, பிடெக் படித்தவர்களுக்கு மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21.6.2025 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு www.edcilindia.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

* இந்திய கம்பெனி செயலாளர்கள் நிறுவனம் பாராளுமன்ற சட்டத்தின்படி தன்னிச்சையான அமைப்பாக இயங்குகிறது. இந்த நிறுவனத்தில் இயக்குநர் (சட்டம்), இணை இயக்குநர் (உள் தணிக்கை), உதவி பேராசிரியர், இணை பேராசிரியர் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 20.6.2025 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு www.icsi.edu/career என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

* டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட மோதிலால் நேரு கல்லூரியில் முதுநிலை உதவியாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், நூலக உதவியாளர், ஆய்வுக் கூட உதவியாளர், பல்நோக்கு உதவியாளர் உள்ளிட்ட 19 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21.6.2025 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை www.du.ac.in என்ற முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

* இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் இயங்கும் வேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தில் முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் (கணினி) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30.6.2025 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களை www.icar.org.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

* பெண்களை கொண்டு நடத்தப்படும் மத்திய அரசின் பாரதிய மகிளா வங்கியில் அதிகாரி பணிக்கு 225 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த காலியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 18.6.2025 கடைசி நாளாகும்.

மேலும் விவரங்களை www.bmb.co.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement