Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
05
Feb
உக்ரைனில் விபத்து பஸ் மீது ரயில் மோதி 14 பேர் நசுங்கி சாவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கீவ்:உக்ரைனில் மினி பஸ் மீது ரயில் மோதிய விபத்தில் 14 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.
உக்ரைனில் கிழக்கு பகுதியில் உள்ள பெலானி நகரில் பயணிகளை ஏற்றிக் கொண்டு மினி பஸ் சென்று கொண்டிருந்தது.

அங்குள்ள ஆளில்லா ரயில்வே கிராசிங்கை கடந்த போது, வேகமாக வந்த ரயில் கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ் மீது மோதியது. இதில் மினி பஸ் நொறுங்கி சிதறியது. பயணிகள் 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மினி பஸ்சின் டிரைவர், ரயில் வரும் சிக்னலை மதிக்காமல் சென்றதே விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran