Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
03
Feb
ரெப்கோ வீட்டு வசதி நிறுவனத்தில் பயிற்சியாளர்கள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ரெப்கோ ஹோம் பினான்ஸ் நிறுவனம் அரசுத்துறை வங்கியான ரெப்கோ வங்கியின் கிளை நிறுவனமாகும். வீட்டு வசதிக் கடன் துறைக்கென பிரத்யேகமாக இந்த நிறுவனம் நிறுவப்பட்டு லாபகரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் சப்-ஸ்டாப் பிரிவில் பயிற்சியாளர்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பட்டதாரிகளாக இருந்தால் எதிர்கால பணிமுன்னேற்றத்திற்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

The Deputy General Manager-HR ,
Repco Home Finance Limited ,3rd Floor,
Alexander Square ,
New No. 2/Old No. 34 & 34 ,Sardar Patel Road,
Guindy ,
Chennai- 600 032.


விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.02.2025

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran