வருமான வரித்துறை அலுவலகத்தில் பணி வாய்ப்பு
சென்னையில் உள்ள வருமான
வரி அலுவலகத்தில் விளையாட்டுத் துறை வீரர்களுக்கான 2013--14ஆம் ஆண்டிற்கான
சிறப்பு பணி நியமனங்களை செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பணியிடங்கள்: இன்ஸ்பெக்டர் ஆப் இன்கம்டாக்ஸில் 2 இடங்கள், டாக்ஸ் அசிஸ்டன்ட் பிரிவில் 20 இடங்கள்
வயது: 18 வயது முதல் 25 வயது வரை
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு
தேர்ச்சி முறை: செலக்சன் டிரையல்ஸ் என்னும் திறனறிவு போட்டிகள் மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் விண்ணப்பங்களை நிரப்பி பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Income-Tax Department,
Office Of The Chief Commissioner Of
Income-Tax-I,
Aayakar Bhawan,
121, Mahatma Gandhi Road,
Nungambakkam,
Chennai-34.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 24.02.2025
இணையதள முகவரி:
incometaxindia.gov.in/archive/BreakingNews_SportsQuota_Chennai_22012014.pdf