Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2013
14
Aug
அஜீத்துடன் டேட்டிங்: டாப்ஸி விருப்பம்


சென்னை:அஜீத்துடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறுகிறார் டாப்ஸி.ஆரம்பம் படத்தில் அஜீத், ஆர்யாவுடன் நயன்தாரா நடிக்கிறார். இதே படத்தில் இன்னொரு ஹீரோயினாக டாப்ஸி நடிக்கிறார். அவர் கூறியது:

ஆரம்பம் படத்தில் அஜீத், ஆர்யாவுடன் நடித்தேன். அஜீத் ஜென்டில்மேன். சூப்பர் ஸ்டார் என்ற எந்த பந்தாவும் இல்லாதவர். தனது குடும்பத்துடன் அதிக ஈர்ப்பு கொண்டவர். அதனாலேயே ஸ்டார் பவரை பற்றி சிறிதும் கவலைப்படாதவராய் அவர் இருக்கிறார். எந்த ஹீரோவுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறீர்கள் என என்னை கேட்டால், உடனே அஜீத் என்றுதான் சொல்வேன். நரைத்த முடியுடன் அவர் டேட்டிங் வந்தாலும் எனக்கு கவலை இல்லை. அவரது பேசும் ஸ்டைல், பக்குவப்பட்ட நிலை, ஸ்மார்ட்னஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஷூட்டிங்கில் எனக்கு பல விதத்தில் அஜீத் உதவியாக இருந்தார். தமிழ் வசனங்களை பேச கஷ்டப்பட்டபோது, அதை சுலபமாக எப்படி சொல்வது என அவர் கற்றுத் தந்தார்.
இவ்வாறு டாப்ஸி கூறினார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran