திருப்பூர் திருப்பூர் கரைப்புதூரை சேர்ந்தவர்கள் கார்த்திக் (25), ரகுகுமார்(22). இருவரும் சேர்ந்து, சூலுரை சேர்ந்த தமிழ்செல்வி என்ற செல்வி(32) என்பவரை, கடந்த 2010 ஏப்ரல் 26ம் தேதி, இடுவம்பாளையம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட பிரச்னையில் செல்வியை கார்த்திக், ரகுகுமார் இருவரும¢ கல்லால் அடித்து கொலை செய்தனர். திருப¢பூர் தெற்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு இரண்டாவது கூடுதல் மாவட்ட மற¢றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற¢றது. நீதிபதி இளங்கோவன் குற்றம்சாட¢டப்பட்ட கார்த்திக், ரகுகுமார் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook