7 வருடத்தில் முதல் வெற்றி
இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி 7 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக அந்த அணி 2006 ஏப்ரல் 12ந் தேதி ஜாம்ஷெட்பூரில் நடந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதன்பின்னர் அந்த அணி 12 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது.