Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
11
Nov
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் கான்ஸ்டபிள்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சிஆர்பிஎப்) கான்ஸ்டபிள் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப் பட உள்ளன.
பணி:Constable (Trade - Technical) தகுதி: சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2000. கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி. தொழில் நுட்பத் தகுதி: கான்ஸ்டபிள்- பிட்டர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் Motor Vehicle Fitter (Automobiles)/ Motor Mechanic டிரேடில் ஐடிஐ முடித்திருப்பதுடன் ஒரு வருட பணி அனுபவம். கான்ஸ்டபிள்-டிரைவர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கனரக வான ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதர பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் சம்பந்தப்பட்ட பிரிவில் பணிசெய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஆள்சேர்ப்பின் போது விண் ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட டிரேடு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். வயது: 1.8.2012ன்படி 18 லிருந்து 25க்குள். உடல்தகுதி: ஆண்களுக்கு உயரம் 170 செ.மீ., பெண்களுக்கு 157 செ.மீ., எஸ்டி பிரிவு ஆண்களுக்கு 165 செ.மீ., பெண்களுக்கு 155 செ.மீ.
மார்பளவு: (ஆண்களுக்கு) சாதாரண நிலையில் 80 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., எஸ்டி பிரிவு ஆண்களுக்கு சாதாரண நிலையில் 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீ.,
விண்ணப்ப கட்டணம்: ரூ.50/- இதை கிராஸ் செய்யப் பட்ட டிடி/போஸ்டல் ஆர்டர் ஆக The DIGP, Group Centre, CRPF, Avadi, Chennai, Tamilnadu 600065 என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.crpf.gov.in இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The DIGP,
Group Centre, CRPF,
Avadi, Chennai 600065.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.26.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana