Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
04
Nov
டபுள் பேமென்ட் நாயகி


நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

சனா ஹீரோயின் பரபரப்புல சிக்கி நாளாச்சாம்... நாளாச்சாம்... சில ஹீரோயினுங்க நடிக்க மறுத்த சிலுக்கு கத படத்துல நடிக்க ஒப்புக்கிட்டு தன்ன பத்தி பேச வச்சாராம்... வச்சாராம்... இப்ப வடநாட்ல ஹீரோயினுங்க கலந்துகிட்டு பரபரப்பு ஏற்படுத்தற ரியாலிடி டிவி ஷோவுல கலந்துக்க வந்த வாய்ப்ப ஏத்துக்கிட்டா£ராம். இதுல பரபரப்ப ஏற்படுத்தி பப்ளிசிட்டில இடம்பிடிக்க பிளான் பண்ணிருக்காராம். அத்தோட ரெண்டு படத்துல நடிச்சா எவ்ளோ சம்பளம் வாங்குவாரோ அதுபோல டபுள் பேமென்ட் இந்த ஷோவுக்கு வாங்கிட்டாராம்... வாங்கிட்டாராம்...

காட்டன் வீர இயக்கத்தோட பகவன் படத்துக்காக கிட்ட தட்ட ரெண்டு வருஷமா பலவித கெட்டப்ல அலைஞ்சிட்டிருந்த பேர் ஆண்மை நடிகருக்கு படத்தோட ஷூட்டிங் முடிஞ்சதுனு தகவல் வந்தப்பறம்தான் நிம்மதியானாராம்... ஆனாராம்... வேற படத்துக்கு ஷூட்டிங் போன நெலைல மறுபடியும் ஷூட்டிங் வரணும்னு ஹீரோக்கு காட்டன் இயக்கம் அழைப்புவிட்டிருக்காராம். டான்ஸ் சீன எடுக்கப்போறதா இயக்கம் சொன்னதும் நடிகர் ஷாக் ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...

சமந்த ஹீரோயின் வேட்டையாட்ற இயக்கத்தோட பிடிலதான் இருக்காராம்... இருக்காராம்... கிட்ட தட்ட ஒன்ற வருஷத்தக்கு குறையாம பொன்மால படத்துல நடிச்ச நடிகை இன்னும் கூட தாராளமா கால்ஷீட் தர தயாரா இருக்காராம்... இருக்காராம்... அவரோட சிஷ்ய பக்திய இயக்கம் சாதகமாக்கிட்டாராம். அவசரமே இல்லாம நெனச்சி நெனச்சி இயக்கம் சீன் ஷூட் பண்றாராம்... பண்றாராம்...

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana