Untitled Document
Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes
2012
28
Oct
கடற்படை அலுவலகத்தில் பணி: பிளஸ்2/ஐடிஐ/டிப்ளமோ தகுதி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தலைமையகத்தில் செயல்பட்டு வரும் Naval Armament Inspection Organisation பிரிவில் பணியாற்ற பிளஸ்2, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் தேவைப் படுகின்றனர்.
1.Examine (Amunition): 43 இடங்கள். (பொது-25, ஓபிசி-12, எஸ்சி-4, எஸ்டி-2).  சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள். தகுதி: இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும். வயது: அக்.31 தேதியின்படி 18 லிருந்து 25க்குள்.
2.Draughtsman (Armt.,) Grade III. 9 இடங்கள் (பொது-7, ஓபிசி-2). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிராப்ட்ஸ்மென்ஷிப் டிரேடில் 2 வருட ஐடிஐ கோர்ஸ் அல்லது சான்றிதழ் கோர்ஸ் முடித்திருக்க வேண்டும். வயது: அக்.31 அன்று 18லிருந்து 27க்குள்.
3. சார்ஜ்மென்-மிமி (மெக்கானிக் கல்) சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200 மற்றும் இதர சலுகைகள். 49 இடங்கள் (பொது-39, ஓபிசி-9, எஸ்சி-1) தகுதி: இயற்பியல் அல்லது வேதியியல் அல்லது கணித பாடப்பிரிவில் பிஎஸ்சி, அல்லது எலக்ட்ரிக்கல்/மெக் கானிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ புரொடக்ஷன் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ. வயது: அக்.31ம் தேதி 18லிருந்து 25க் குள். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதி யானவர்கள் தேர்ந்தெடுக்கப்படு வர். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nausena.bharti.nic.in இணைய தளத்தை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
The Controller, Controllerate of Naval Armament Inspection,  NAD Post office, Visakhapatnam 530 009, Andhrapradesh.
கடைசி நாள்: அக்.31.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakarana