Untitled Document
2012
15
Oct
ஐதராபாத், கொச்சிக்கு மீண்டும் வாய்ப்பு


ஐபிஎல் அணியில் இருந்து டெக்கான் சார்ஜஸ் அணி நீக்கப்பட்டது. ஐதராபாத்தை மையமாக கொண்டு இந்த அணி செயல்பட்டு வந்தது. ஏற்கனவே கொச்சி அணியும் நீக்கப்பட்டிருந்தது. தற்போது ஐதராபாத்திற்கு பதிலாக புதிய அணி தேர்வுக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில் ஐதராபாத், கொச்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 நகரங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஐதராபாத், அகமதாபாத், கட்டாக், தர்மசாலா, இந்தூர், கான்பூர், கொச்சி, நாக்பூர், நொய்டா, ராஜ்காட், ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. குறைந்தபட்ச ஆண்டு தொகையாக ரூ.60 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Navratri Festival 2012, Navratri, Navratri 2012, Navratri Festival in india