Untitled Document
2011
14
Mar
ஆயுத தொழிற்சாலையில் 295 வேலை ஐடிஐ, டிப்ளமோ தகுதி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் இயங்கும் ஆயுத தளவாடத் தொழிற்சாலையில் பல்வேறு துறைகளில் 295 இடங்கள் காலியாக உள் ளன. ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்தவர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
1. பிட்டர் ஜெனரல்: 96 (பொது-51, ஓபிசி-25, எஸ்சி-20). இதில் முன்னாள் ராணுவத்தின ருக்கு 9 இடங்கள் ஒதுக்கப்பட் டுள்ளன.
2. பிட்டர் எலக்ட்ரானிக்: 20 (பொது-11, ஓபிசி-5, எஸ்சி-4). முன்னாள் ராணுவத்தினருக்கு
2 இடங்கள்.
3. மெஷினிஸ்ட்/சிஎன்சி ஆப ரேட்டர்: 81 (பொது-43, ஓபிசி-21, எஸ்சி-17) முன்னாள்  ராணு வத்தினருக்கு 8 இடங்கள்.
4. கிரைன்டர்: 2 (பொது).
5. வெல்டர்: 3 (பொது)
6. எலக்ட்ரீஷியன்: 8 (பொது-5, ஓபிசி-2, எஸ்சி-1)
7. பிட்டர் ஆட்டோ: 3 (பொது)
8. பிட்டர் பைப்: 2 (பொது)
9. ஜிக்போரர்: 2 (பொது)
10. மில்ரைட்: 6 (பொது-4, ஓபிசி-1, எஸ்சி-1).
11. ஓ.எம்.என்.இ: 8 (பொது-5, ஓபிசி-2, எஸ்சி-1).
12. எக்ஸாமினர்: 25 (பொது-14, ஓபிசி-6, எஸ்சி-5). முன்னாள் ராணுவத்தினருக்கு 2 இடங்கள்.
13. லேபர் செமி ஸ்கில்டு: 39 (பொது-21, ஓபிசி-10, எஸ்சி&8). முன்னாள் ராணுவத்தினருக்கு 3, இடங்கள். மொத்தமுள்ள 295 இடங்களில் 9 இடங்கள் மாற்றுத்திற னாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி: 10ம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான கல்வித்தகுதி யுடன் ஐடிஐ டிப்ளமோ மற்றும் என்சிடிவிடி சான்றிதழ்.
வயது: 25.3.2011ன்படி 18 லிருந்து 32க்குள். விண்ணப்ப கட்டணம்: u50ä The General Manager, Ordnance Factory Project, Lucknow என்ற பெய ருக்கு டிடி எடுத்து செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 5&11 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழை பார்க்கவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The General Manager, Ordnance  Factory  Project, Kowra, Project Office, A1/30,  Vikram Khand Gomti Nagar, Lucknow 226 010
கடைசி நாள்: 25.3.2011.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me