* மொத்த இடங்கள்: 460. தகுதி: பிஎஸ்சி அக்ரி கடைசிநாள்: செப்.12. * கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலை மொத்த இடங்கள்: 2226. தகுதி: 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ கடைசி நாள்: அக்.10. * விளையாட்டு ஆணையத்தில் பணி மொத்த இடங்கள்: 200 தகுதி: பிபிஎட் கடைசி நாள்: அக்.15. * ரெப்கோ வங்கியில் டிரெய்னி மொத்த இடங்கள்: 20 தகுதி: டிகிரி கடைசிநாள்: ஆக.31.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook