Untitled Document
2012
29
Apr
எல்லை பாதுகாப்பு படையில் 233 சப்,இன்ஸ்பெக்டர் பணி : டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு


எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 233 சப்,இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. Inspector (Architect): 7 இடங்கள். சம்பளம்: ரூ.9,300,34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600. தகுதி: ஆர்க்கிடெக் பிரிவில் பட்டப்படிப்பு அத்துடன் ஆர்க்கிடெக் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
2.SubInspector J.E. (Civil): 183 இடங்கள். சம்பளம்:ரூ.9,300,34,800 மற்றும் தரஊதியம் ரூ.4,200. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ.
3.SubInspector J.E. (Electrical): 50 இடங்கள். சம்பளம்: ரூ.9,300,34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ.  
உடல் தகுதி: இன்ஸ்பெக்டர் பணிக்கு உயரம் 167.5 செ.மீ., மார்பளவு 81,86 செ.மீ., சப்,இன்ஸ்பெக் டர் பணிக்கு உயரம் 165 செ.மீ., மார்பளவு 76,81 செ.மீ., எடை: உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.50/,  DDO HQ DG BSF என்ற பெயரில் SBI Service Branch, New Delhi, Code.No.7687ல் மாற்றத்தக்க வகையில் டிடியாக எடுத்து அனுப்ப வேண்டும்.விவரங்களுக்கு www.bsf.nic.in இணை யதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 4.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
IPL5,IPL 2012,Cricket news, live scores, fixtures, features and statistics on dinakaran.com
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,