ஐதராபாத் ஐஐடியில் டெக்னீஷியன் இடங்கள்
ஐதராபாத்திலுள்ள ஐஐடியில் காலியாக உள்ள ‘‘நான் டீச்சிங்’’ பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னிக்கல்
சூப்பிரண்டு-8, ஜூனியர் டெக்னீஷியன்- 22, எக்சிக்யூடிவ் அசிஸ்டென்ட்-15, ஸ்டெ னோகிராபர்-2, ஜூனியர் அக்கவுன்டன்ட்-2, ஜூனியர் லேப் அசிஸ்டென்ட்-3, ஜூனியர் அட்டெண்டென்ட்-5. விவரங்களுக்கு www.iith.ac.in இணையதளத்தை பார்க்கவும். எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, நேர் முகத்தேர்வு
அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை IIT Hyderabad, Kandi என்ற பெயரில் டிடியாக ஸ்டேட் பாங் கில் மாற்றத்தக்க வகையில் செலுத்த வும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்.27.