கேரளா, கொச்சியிலுள்ள Hidustan Insecticides Ltd., நிறுவனத்தின் கீழ் வரும் துறைகளில் அப்ரன்டீஸ் பயிற்சி பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. Apprenticeship Training: 12 மாதங்கள். மெக்கானிக்கல்-1 (பொது), சிவில்-1 (எஸ்சி). தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பி.இ./பி.டெக்., இவர்களுக்கு உதவித் தொகை ரூ.3,560.
2.Apprenticeship Training: 14 (பொது-12, எஸ்சி-1, எஸ்டி-1). 12 மாதங்கள். கெமிக்கல்-4, மெக்கானிக்கல்-2, இன்ஸ்ட்ருமென்டேஷன்-1, எலக்ட்ரிக்கல்-2, சிவில்-1, கமர்ஷியல் பிராக்டீஸ்-4. தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் டிப்ளமோ. உதவித் தொகை ரூ. 2,530.
3.Apprentice Training: 11 (பொது-10, எஸ்சி-1). 12 மாதங்கள். அக்கவுன்டசி மற்றும் ஆடிட்டிங்-3, மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ்மென்ஷிப்-2, ஆபீஸ் செக்ரட்டரிஷிப் மற்றும் ஸ்டெனோகிராபி-3, சிவில் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் மெயின்டெனன்ஸ்-3. தகுதி: வொகேஷனல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி. உதவித் தொகை ரூ.1,970. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.hil.com.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Personnel Manager, Hindustan Insecticides Limited, P.O. Udyogamandal, Ernakulam District, Kochi, Kerela. Ph: 04842545121. விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 7.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook