சர்ச்சையில் சிக்காமல் முகத்தை திருப்பும் நடிகை
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
லட்சுமிகர ஹீரோயின் எதுக்கும் பதில் சொல்லா ம சும்மா இருந்தாகூட ஏதாவது ஒரு ரூமரை கிளப்பி விடுறாங்களாம்... விடுறாங்களாம்... இனிமே பர்சனல் லைப¢ பத்தி யாராவது சிண்டு முடியிற மாதிரி கேள்வி கேட்டா அதுக்கு பதில் சொல்லி சர்ச்சையில சிக்க மாட்டேன்னு நடிகை முகத்தை திருப்பிக்கிறாராம்... திருப்பிக்கிறாராம்...
80களில் மைக் நடிகரை வச்சி ஹிட் படங்களை கொடுத்த சுந்தரமான இயக்கம் நடிகரான ப¤றகு இயக்கத்துல கவனம் செலுத்தாம இருந்தாராம்... இருந்தாராம்... இப்ப நடிக்க யாரும் அழைக்காததால மறுபடியும் இயக்கப்போறேன்னு தடம்மாறி, பழைய அரிவாள கையில எடுத்துட்டாராம். ‘முனிÕ டான்ஸ் இயக்கத்தை ஹீரோவா நடிக்க கேட்டதும் ஓகேன்னு பதில் க¤டைச்சிருக்காம். சீக்கிரமே
ஷூட்டிங்கை தொடங்கப்போறாராம்... போறாராம்...
அங்காடி ஹீரோயின் நல்ல ஆக்ட் கொடுத்தாலும் சான்ஸ் வரமாட்டேங்குதாம்... மாட்டேங்குதாம்... அதுக்கு காரணம் கிளாமர் பக்கம் கவனம் செலுத்தாததுதான்னு சிலர் சொன்னாங்களாம். சான்ஸ் வரட்டும்.. பட்டையை கௌப்புறேன்னு துணிச்சலா சொல்றாராம்... சொல்றாராம்... இதுக்காக சீக்கிரமே தன்னோட ஹேர் ஸ்டைலையும் லுக்கையும் மாத்தப்போறாராம்... மாத்தப்போறாராம்...