| |||||
|
2012
29
Feb ![]() ஆட்டோமொபைல் துறை உலகின் தவிர்க்க முடியாத துறைகளில் முதன்மை நிலையில் கொடி கட்டி பறக்கிறது. நாளுக்கு நாள் எண்ணற்ற மாற்றங்களுடன் தனக்கான பொலிவை தக்க வைத்துக்கொள்ளும் இத்துறையில் வேலைவாய்ப்புக்கு பஞ்சம் இல்லை. ஆட்டோமொபைல் டிசைனிங் தொடர்பான படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் மவுசு அதிகம். உலக அளவில் இதற்கான நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு லட்சங்களில் ஊதியத்துடன் வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்தியாவை பொறுத்த வரை சில முக்கிய கல்வி நிறுவனங்கள், பலவிதமான போக்குவரத்து மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பு படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. அகமதாபாத்தில் செயல் பட்டும் வரும் தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனமானது (ழிமிஞி) போக்குவரத்து மற்றும் ஆட்டோமொபைல் வடிவமைப்பில் இரண்டரை வருட முதுநிலை படிப்பை வழங்குகிறது. போக்குவரத்து மற்றும் ஆட்டோமோடிவ் துறையில் சிறந்த தொழில்முறை நிபுணராவதற்கு இப்படிப்பு உதவுகிறது.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
krishnamoorthy - Tirupur
5/6/2025 -- 15:38:26 மிகவும் நல்ல தகவல் ஒரு சின்ன விண்ணப்பம் . தேசிய வடிவமைப்பு கல்வி நிறுவனமானது என்ற தகவலின் தொடுப்பு என இருக்கும்பட்சத்தில் இதன் மேல் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு வழிகாட்டியாக அமையலாம் .இது என் ஆலோசனை அல்ல குறிப்பு . மிக அருமையான வழிகாட்டல் இந்த கட்டுரை அமைந்து இருப்பது சிறப்பு shiva.k - tirupur
7/24/2012 -- 22:39:1 very useful tips thank u
|
|